காலமா ? காலனா??

எதிர்பாராத நேரமொன்றில்

எல்லாம் முடியப் போகிறது 
என்பதறியாமல்……..

‘எதிர்காலக் கனவுகள்
ஏதேதோ கற்பனைகள்
என்னென்னவோ நினைவுகள்’

எல்லாம் நிறைவேறுமென்று
எதிர்பார்த்தபடியே கூடும் காலம் என்று
எதிர் நீச்சலில் ஒரு ‘கால்நடை’ப் பயணம் …
எதிர்வரும் சந்தையிலேயே
எதிர்கொள்ளக் கூடும் காலன் நின்று

Advertisements
This entry was posted in Uncategorized and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s