ஆக்கிரமிப்பு

 

 

 

 

 காலடி வரைக்கும் வந்துவிட்டார்களே…இனி கதிரடிக்கும் நிலமெல்லாம் சதுர அடிக்கு விலைபோகுமே 😦

Image

 

 

 நல்லா பாருப்பா …இங்கேயும் செங்கல் இறக்கி வச்சிருக்கப் போறாங்க 

Image

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

மேலுக்கும் கீழுக்கும் நடுவே

 

 

 

ImageImageImage

 

Posted in Uncategorized | Tagged , | Leave a comment

சில பார்வைகள்

கும்புடறேன் சாமீ

மச்சியூட்டின் மேல் கூரைவூடு

தலையில் நுழைந்து வாயில் வெளிவரவும் பாதையுண்டோ?

Posted in Uncategorized | Leave a comment

அசலும் நகலும் :)

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment
அடிக்குற வெயிலுக்கு 
அவனுக்கே வேர்குது 🙂

மனசிருந்தா மார்க்கமுண்டு / தொட்டுப் பார்ப்பேனே அந்தத் தொடுவானத்தை

Posted in Uncategorized | Leave a comment

சும்மா சுட்டதில் சில :)

Posted in கிராமம், கோவில் | Leave a comment
சுத்திவரும் பூமிக்குள்ளும் சொர்க்கம் இருக்கு; கடவுச் சீட்டு
என்கிராமத்துக்குள்ள தாங்கொட்டிக் கெடக்கு

பறவைகளுக்கு மட்டும்தான் 

பறக்கத் தெரியுமென்று சொன்னவன் எவன் ??
(படமெடுத்த நானே பறப்பதாய் உணர்ந்தேன் 🙂
Posted in கிராமம், தமிழன் | Leave a comment

என் கிராமத்தின் இன்றைய மிச்சங்கள்

சில திருத்தங்களுடன்


Posted in கிராமம் | Leave a comment

இதுதான்யா வண்டி -2

ராக்கெட்டு…ஜெட்டுங்கிறான்….
எக்சக்குட்டிவ் சூட்டுங்கிறான்….
பக்கெட்டு சீட்டுங்குறான்…………

அட ..எதுவா இருந்தா என்னாங்குறேன் ?
இதுபோல வருமா ? ..அது எங்களோட
கட்டவண்டி போல வருமா !!

Posted in கிராமம், தமிழன் | Leave a comment

வருங்காலத் தூண்கள்

Posted in முகங்கள் | Leave a comment