Monthly Archives: February 2012

அது ஒரு கனாக் காலம்

(அந்தக்காலக்) கனவு வாகனம் : தெருவில் போகும் வரும் சைக்கிளை எல்லாம் எக்கத்தோடு பார்த்ததும் , அப்பாவாங்கிவந்த பழைய சைக்கிள் கேரியரில் முண்டியடித்து /சண்டைபோட்டு சீட்டைப் பிடித்துக் கொண்டு ஒட்டி அமர்ந்ததும் , அப்பா ஏறி உக்கார்ந்தவுடன் சீட் ஸ்பிரிங்கில் குஞ்ச்சாமணி சிக்கி , சிவந்து ,பல்ப்பாக மாற , கத்தி அலறியதும், நிற்கும் வண்டியின் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

காலமா ? காலனா??

எதிர்பாராத நேரமொன்றில் எல்லாம் முடியப் போகிறது  என்பதறியாமல்…….. ‘எதிர்காலக் கனவுகள் ஏதேதோ கற்பனைகள் என்னென்னவோ நினைவுகள்’ எல்லாம் நிறைவேறுமென்று எதிர்பார்த்தபடியே கூடும் காலம் என்று எதிர் நீச்சலில் ஒரு ‘கால்நடை’ப் பயணம் … எதிர்வரும் சந்தையிலேயே எதிர்கொள்ளக் கூடும் காலன் நின்று

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment

அவன் : மாலைவேளை…… மூழ்கியவனை இன்னும் காணவில்லை …. முத்தம் பெற அவளுக்காக முத்தெடுக்கிறானோ என்னவோ ? அவள் : நடுசாமத்தில் குளித்துக் கரையேறியவளை விழித்திருந்து சிறை பிடித்திருக்கிறேன் ..

Posted in Uncategorized | Leave a comment

முதுமையுள் முகர்ந்த உண்மை:

முதல்பார்வையிலேயே மனதுள் பதிகிறது அந்த முதுமையும், முதுமையால் பெற்ற அனுபவத் திறமையும் , ஆழ்ந்த பொறுமையும். மிக அருகிலிருந்து பார்க்கும்போதுதான் உணர்கிறேன் அந்தப் பெருமைகள் எதையும் செயல்பட விடாமல் வைத்திருக்க்கிறது … அவரோடு செழிப்பாக வளர்ந்திருக்கும் வறுமை (# நேற்று ஆழ்துளைக் கிணறு அமைக்க என்வீட்டுக்கு வந்த ‘ஐயா’ இவர் )

Posted in Uncategorized | Leave a comment