Monthly Archives: March 2012

இதுதான்யா வண்டி -2

ராக்கெட்டு…ஜெட்டுங்கிறான்…. எக்சக்குட்டிவ் சூட்டுங்கிறான்…. பக்கெட்டு சீட்டுங்குறான்………… அட ..எதுவா இருந்தா என்னாங்குறேன் ? இதுபோல வருமா ? ..அது எங்களோட கட்டவண்டி போல வருமா !! Advertisements

Posted in கிராமம், தமிழன் | Leave a comment

வருங்காலத் தூண்கள்

Posted in முகங்கள் | Leave a comment

இதான்யா வண்டி :

எந்த வண்டி என்றாலும் …. அட …. அது எங்கிருந்துதான் வந்தாலும் …………….. எங்க வண்டி போ லா கு மோ  !!!!

Posted in Uncategorized | Leave a comment

மருதன்னா …அப்பல்லாம்  கருது குதில் குதிலா சேரும் களத்துமேடு கண்ணுக்குள்ளார வரும் குருதமேல அழகர் தெரிவாரு , அருவாமீச அய்யனாரு வருவாரு மருதன்னாலே …இப்பல்லாம்  வருதெனக்குக் கிறுகிறுன்னு

Posted in Uncategorized | Leave a comment

காணி நிலம் வேண்டும் ….பராசக்தி …காணி நிலம் வேண்டும் !

கருவோடு பருவத்தில்…. பிரசவித்த பின்…..

Posted in Uncategorized | Leave a comment

ஒரு விடியலும் , வரவேற்புப் படையலும் :)

ஒரு விடியலும் , வரவேற்புப் படையலும் :) Continue reading

Image | Posted on by | Leave a comment

எது அழகு

வெங்காயப் பூதான் ….. வண்ணமில்லாப் பட்டாம் பூச்சிதான்….. ஆனாலும் என்ன ? எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும்  அழகில்லையா முன்னே ! காலடியில் காடு காய்ந்து கிடக்க….. சுற்றியுள்ள சுற்றங்கள் வரண்டு கிடக்க…. வளர்தளிர்க் குழம்பெனப் இளமைப் பொங்கிவர ஒருமரமே  பெரும் சோலையாகும் அற்புதம் இது

Posted in Uncategorized | Leave a comment