என் கிராமத்தின் இன்றைய மிச்சங்கள்

சில திருத்தங்களுடன்


Advertisements
Posted in கிராமம் | Leave a comment

இதுதான்யா வண்டி -2

ராக்கெட்டு…ஜெட்டுங்கிறான்….
எக்சக்குட்டிவ் சூட்டுங்கிறான்….
பக்கெட்டு சீட்டுங்குறான்…………

அட ..எதுவா இருந்தா என்னாங்குறேன் ?
இதுபோல வருமா ? ..அது எங்களோட
கட்டவண்டி போல வருமா !!

Posted in கிராமம், தமிழன் | Leave a comment

வருங்காலத் தூண்கள்

Posted in முகங்கள் | Leave a comment

இதான்யா வண்டி :

எந்த வண்டி என்றாலும் ….
அட …. அது
எங்கிருந்துதான் வந்தாலும் ……………..

எங்க வண்டி போ லா கு மோ  !!!!

Posted in Uncategorized | Leave a comment
மருதன்னா …அப்பல்லாம் 
கருது குதில் குதிலா சேரும்
களத்துமேடு கண்ணுக்குள்ளார வரும்
குருதமேல அழகர் தெரிவாரு ,
அருவாமீச அய்யனாரு வருவாரு
மருதன்னாலே …இப்பல்லாம்
 வருதெனக்குக் கிறுகிறுன்னு

Posted in Uncategorized | Leave a comment

காணி நிலம் வேண்டும் ….பராசக்தி …காணி நிலம் வேண்டும் !

கருவோடு பருவத்தில்….

பிரசவித்த பின்…..

Posted in Uncategorized | Leave a comment

ஒரு விடியலும் , வரவேற்புப் படையலும் :)

ஒரு விடியலும் , வரவேற்புப் படையலும் :)

Image | Posted on by | Leave a comment