எது அழகு


வெங்காயப் பூதான் …..

வண்ணமில்லாப் பட்டாம் பூச்சிதான்…..

ஆனாலும் என்ன ?

எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் 
அழகில்லையா முன்னே !

காலடியில் காடு காய்ந்து கிடக்க…..
சுற்றியுள்ள சுற்றங்கள் வரண்டு கிடக்க….
வளர்தளிர்க் குழம்பெனப்
இளமைப் பொங்கிவர
ஒருமரமே
 பெரும் சோலையாகும்
அற்புதம் இது

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s