முதுமையுள் முகர்ந்த உண்மை:

முதல்பார்வையிலேயே
மனதுள் பதிகிறது அந்த முதுமையும்,
முதுமையால் பெற்ற
அனுபவத் திறமையும் ,
ஆழ்ந்த பொறுமையும்.
மிக அருகிலிருந்து
பார்க்கும்போதுதான் உணர்கிறேன்
அந்தப் பெருமைகள் எதையும்
செயல்பட விடாமல்
வைத்திருக்க்கிறது … அவரோடு
செழிப்பாக வளர்ந்திருக்கும் வறுமை

(# நேற்று ஆழ்துளைக் கிணறு அமைக்க என்வீட்டுக்கு வந்த ‘ஐயா’ இவர் )

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s