இலக்கைக் குறி / (அழகியலா? , வாழ்வியலா?):

1)அழகியல் :
முன்னால் அசையும் அழகில் மயங்கிநான்
என்னுள்ளே ஆழ்ந்திருக்க …….

பின்னால் பிண்ணியிருக்கும் வலை
என் கண்ணுக்குத் தெரியவில்லை

2)வாழ்வியல் :
பின்னால் பிண்ணப்பட்ட வலையினை அறிந்தபின்
தற்காக்கும் முயற்சியில் மூழ்கிப்போன எனக்கு
அழகென்று எதுவும் இப்பொழுது
முக்கியமாகப் படவில்லை…………

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to இலக்கைக் குறி / (அழகியலா? , வாழ்வியலா?):

  1. அருமையான படமும், கவிதையும்!

    அந்தப் பூவைப் பறிக்கும் முயற்சியில்
    யாரும் ஈடுபடாததால்,
    தப்பியது அந்தச் சிலந்தியின் வீடு.

Leave a Reply to kaalaiyumkaradiyum Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s