களிப்புலப் பெயல் நீரின் கேள்வி ..!

செம்புலப் பெயல்நீரைப் பாடி

சங்ககாலம் தொட்டுப் போற்றுவோரே……

களிப்புலப் பெயல்நீர் என்றால் இளப்பமா ?

எம்மையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டீரோ ??????????

(செம்புலம்= செம்மண் நிலம்
களிப்புலம் = களிமண் நிலம்)

நிறத்தால் வருவதல்ல உன்தரம்; கொண்ட

திறத்தால் உயரும் அது

(#என் குறள் )

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s