எங்க வூட்டுப் பொங்கல்…!

1) பொங்கல் கோலம் ….. (ஒரு பறவைப் பார்வையில்…

🙂

DSCN1723 a.jpg

2) பச்சரிசி/வெண் பொங்கல் ……(பனையோலை,பருத்திமார்,பொங்கல்கட்டி…..)

DSCN1718 a.jpg


3)சர்க்கரைப் பொங்கல் …( உள்ளே ’காஸ்’ அடுப்பில் … இது நகரப் பொங்கலாக்கும் 🙂
DSCN1742a.jpg

4)பருத்திமார், பனையோலை,பொங்கக் கட்டி அடுப்பு ..(இது தெரியாதவங்களுக்காக….)
DSCN1749a.jpg


5) துருவங்களை ஒன்றாக்கும் திருநாள்……:)    [சும்மா தலைப்பு…அவ்ளோதான்…..
கோத்துவிட்டுறாதீங்க யாரும் :))
DSCN1750a.jpg


6)பனங்கிழங்கு …காய்கறிகளின் ஒரு பகுதி
DSCN1746a.jpg


7)பனங்கிழங்கு : (மேக் அப் இல்லாமல்)
DSCN1747a.jpg


8)பனங்கிழங்கு…(மஞ்சள் + பூண்டு கலவை சேர்ந்து தயார் நிலையில்)
DSCN1790a.jpg


9)காய்கறிகள் …தயாராகிக் கொண்டிருக்கிறது (உபயம் .. நான் )
New Imagea.jpg


10)பொங்கக் குழம்பு……. (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் நந்தகுமாரா…( என்னத்தான் சொல்லிக்கிட்டேன்:)

ஒரு சிறுகுறிப்பு : இந்தக் குழம்பின் சுவைக்காக இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும் ..
இடையில் எவ்ளோதான் ஆசைப்பட்டு அப்படியே தலைகீழே நின்னாலும் ’அந்த ‘ சுவைபோல அமையவே அமையாது . அளவு , அடுப்பு , பாத்திரங்கள்(குக்கர்) எல்லாம் மாறுவதால் இருக்கலாம்….
( ஒருவேளை பொங்கலுக்கான காய்கறிகள் வாங்குவதிலிருந்து , வெட்டிக் கொடுப்பதுவரையிலும் ‘ நான்’ செய்வதால் அந்த சுவை அமைந்திருக்க வாய்ப்புண்டு என்பதை தன்னடக்கத்துடன் இங்கே சொல்லாமலேயே விட்டுவிடுகிறேன் )

150 லிட்ட கொள்ளளவு உருளியில் …தொடர்ந்து பனையோலை அடுப்பில்…(புகையால் பக்கத்திலிருந்து எதிர்ப்பெல்லாம் வரும் ) சூடாகிக் கொண்டே இருக்கும் . தெரிஞ்ச இடத்துக்கெல்லாம் ஆர்டரின் பேரில் பார்சல் சர்வீஸ் நடந்துக்கிட்டே இருக்கும்

இரண்டாம் நாளில் காய்கறிகள் எல்லாம் சேர்ந்து உருகி ஒரு அமுதமாகிவிடும் 🙂
DSCN1789a.jpg

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s